சிங்கப்பூரில் கடற்கரைகளில் தோன்றும் மர்ம மீன்கள்

 சிங்கப்பூர்(Singapore) கடற்கரை பகுதியில் விஷமுள்ள முதுகெலும்புகள் கொண்ட மர்ம மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.


இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

ஏலியன் வகை மீனினம்

அதாவது குறித்த மீன் போன்று 50 வகையான மீனினங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலவற்றில் மின்சாரத்தை உருவாக்கும் உறுப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

tamil lk news


மேலும்  வேல்ஸில் ஏலியன் வகை மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நார்த் வேல்ஸில் உள்ள பார்மவுத் பகுதியில் இந்த மீன் இனம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்