வவுனியாவில் தரம்10 மாணவன் சாதாரண தர பரீட்சையில் சாதனை!

 

tamil lk news

வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் வெளிவாரியாக சாதாரண தரப் பரீட்சையில் தாேற்றி 8ஏ பி சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.


கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.




கடந்த 2023 ல் பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்த நிலையில் 2023-2024ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் வெளிவாரியாக பரீட்சையை எழுதியிருந்தார்.




இந்நிலையில் குறித்த மாணவன் 8ஏ சித்திகளையும் 1பி சித்தியையும் பெற்று ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


tamil lk news





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்