அதிகாலை 2 மணி வரை அலுவலகத்தில் பணிபுரியும் ஜனாதிபதி அநுர!

 

tamil lk news

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாலை 2 மணி வரை அலுவலகத்தில் பணிபுரிவதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது நாளாந்தம் இரவு 10 மணிக்கு மேலும் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்.




ஜனாதிபதி செயலகம் மட்டுமல்ல ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கெல்லாம் தூக்கம் போச்சு.. சரி பரவாயில்லை.. இப்போதாவது வேலைசெய்யட்டும் என நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்