வெடிக்காத நிலையில் வவுனியாவில் மோட்டார் செல் மீட்பு!

 

tamil lk news

வவுனியா வடக்கு, அனந்தர் புளியங்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 


குறித்த மோட்டார் குண்டு இன்றையதினம் (21.11.2024) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்ய முயன்ற போதே குறித்த செல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

.




இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை செயலிழகச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்