அமெரிக்க தேர்தல் - முன்னிலை உள்ள வேட்பாளர்

 

tamil lk news

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.


வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, டென்னெஸ்சீ, தெற்கு கரோலினா, மிஸ்சிஸ்சிப்பி, புளோரிடா, ஒக்லஹோமா போன்ற மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்றுள்ளார்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்