பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் ரத்நாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்
பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.