20க்கு 20 கிரிக்கட் உலக கிண்ணத்தை வெல்லப்போகும் இலங்கை அணி

  

tamil lk news

054 ஆம் ஆண்டு  இலங்கை அணியும் உலக கிண்ணத்தை வெற்றிகொள்ளும் என்று ஆர்ட்டிபிசல் இன்டலிஜன்ட் என்ற ஏ.ஐ கணித்துள்ளது.


இந்த கணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மீண்டும் டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிரிக்கெட் விளையாட்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக மாறுவதற்கு, 20க்கு20 போட்டிகள் முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.


 கால்பந்தை போல் கிரிக்கெட்டும் குறுகிய நேரத்தில் முடிவடைவதால் பல ஐரோப்பிய நாடுகளும் தற்போது, 20க்கு20 போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.


 முன்னதாக, 2024 ஆம் ஆண்டு, 20க்கு 20 உலக கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நடைபெறும் தொடர்களில் எந்த அணி, 20க்கு 20 உலகக்கிண்ணத்தை வெல்லப்போகின்றன என்பதை ஆர்ட்டிபிசல் இன்டலிஜன்ட் என்ற ஏ.ஐ கணித்துள்ளது.



இந்த கணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மீண்டும் டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2028 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியும் 2030 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியும் 20க்கு20 உலகக் கிண்ணத்தை வெல்லும் என ஏ. ஐ குறிப்பிட்டுள்ளது.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்