வான வேடிக்கைகளுடன் வரவேற்கப்பட்ட புத்தாண்டு

  

tamil lk news

புத்தாண்டு பிறப்பை ஒட்டி தலைநகர் கொழும்பில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.


இதன்போது, தலைநகர் முழுவதும் அலங்கார விளக்குகளால் மிளிர்ந்திருந்தது.


 புத்தாண்டை  இலங்கை மக்கள் மகிழ்ச்சிகரமாக வரவேற்ற அதேவேளை, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்