மாவையின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது - Srilanka Tamil News

tamil News

  Srilanka Tamil News

tamil lk news


மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.


அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு, காலை 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெற்றிருந்தன.


இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் தச்சங்காடு இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

tamil lk news




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்