மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இரு பெண்கள் காயம்

 Srilanka News Tamil

மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இரு பெண்கள் காயம்-Motorcycle collides with electric pole; two women injured


 யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்றில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது 


குடத்தனை பகுதியிதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது


விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்