தரம் 1 மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வெளியானது

 

Tamil lk news

 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


இதற்கான விண்ணப்பப் படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்