இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (22) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பாடசாலை நேரம்; புதிய கல்வி சீர்திருத்தத்தில் சர்ச்சை - எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை
அரசாங்கம் மின்சார சபையும் எமது ஊழியர்கள் அடிப்படை உரிமைகளை நீக்கிவிட்டது.
தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால், பேஸ்லைன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.