நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

 

Tamil lk News

 நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.




இந்நிலையில் இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்