2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மூலம் உடனடியாக பார்வையிடலாம்.