செவ்வந்தி குழுவினர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர்

  

Tamil lk news

இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழு நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டது.




இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்