பிரத்தியானியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

 பிரத்தியானியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை 



புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாலும் இதை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் ரிஷி சுனக் புதிய திட்டத்தை வகுத்து வருகிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தேசிய புள்ளிகள் அலுவலகம் புலம்பெயர்ந்தவர்களை குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டது அதில் கடந்த வருடங்கள் 2021 மாத்திரம் 1.73 லட்சமாக புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை காணப்படுவதோடு இந்த ஆண்டு 5.04 லட்சமாக உயர்வடைந்து 3.31 லட்சம் பேர் அதிகரித்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டானியாவில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் இதை குறைக்கும் நோக்கத்துடன்புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டங்களை பிரித்தானியா மேற்கொண்டு வருகிறது இதற்கு அமைய குறைந்த தரத்தில் பாடங்களை கற்க வரும் மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் முகமாக கல்வி கற்க வரும் மாணவர்களுடன் இணைந்து வரும் உறவினர்களுக்கான விசாக்களையும் கட்டுப்படுத்தும் திட்டங்களும் உள்ளடங்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்களின் கருத்து

அதிக அளவில் ஆனா கட்டணங்களை செலுத்தி கல்வியை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் போது பல்கலைக்கழகத்திற்கான நிதிகளில் மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்களின் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய மாணவர்களின் அமைப்பின் கோரிக்கை

சர்வதேச மாணவர்களின் குடியேற்ற புள்ளி விவரங்களிலிருந்து நீக்கிவிடுமாறும் இந்தியா சமூக மாணவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்