மனைவி வீண் பழி சுமத்துகிறார் என்று கணவர் விபரீத முடிவு!
மனைவி தன் மீது வீண்பழி சுமத்துகிறார் என்று கணவர் விபரீதமான முடிவு ஒன்றை எடுத்த சம்பவம் ஒன்று இலங்கையில் இடம் பெற்றுள்ளது.
பொல்பித்தகம பொலிஸ் பிரிவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி தன் மீது வீண்பழி சுமத்துகிறார் என்று தனது ஆண் உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (26-11-2022 )மாலை கணவர் வெளியே சென்று வீடு திரும்பும் போது அவரின் மனைவி நீங்கள் தவறான செயலுக்கு சென்று வருவதாக கூறி அவர் மீது வீண் குற்றம் சுமத்தினார். பின்னர் அவர் என் மீது வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறிக்கொண்டு தனது ஆணுறுப்பையும் அறுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குருநாக்கல் போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
Tags:
srilanka




