முன்னாள் பாப்பரசர்மான பதினாறாம் பெனடிக்ட் தனது உடல்நிலை நலன் குறைவு காரணமாக பதவி விலகி இருந்த நிலையில் அவரது 95 ஆவது வயதில் வத்திக்கானில் இருக்கும் அவரது இல்லத்தில் காலமானார்.
கத்தோலிக்க திருச்சபையில் 2013 ஆம் ஆண்டு 8 வருடங்களுக்கு குறைவான காலம் இவர் திருச்சபையை வழி நடத்தியுள்ளார்.
இவரின் இறப்பு கத்தோலிக்க திருச்சபையும் உலகில் உள்ள அனைத்து மக்களும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளாகியுள்ளனர்.
Tags:
world news



