பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் வெளிவரும் திகதியை லைக்கா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதன்படி 2023 இதனுடைய இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 வெளிவர உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
cinema



