மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதால் பொருளாதார வீழ்ச்சியடையும் - PUCSL


tamillk news

கொழும்பில் 30.12.2022 திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்து கொண்ட அதன் தலைவர் நிமல் பெரேரா, மின்சார கட்டணத்தை உயர்த்தினால் நாடு பெறும் பொருளாதார ரீதியாகவும் வீழ்ச்சியடையும் என தெரிவித்தார்.

இதேவேளை ஜனவரி மாதம் மின்சார கட்டணம் நிரந்தரமாக அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் குறித்த சட்ட மூலத்தில் புதிய கட்டணம் சேர்க்கப்பட உள்ளதாக அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைக்கிறவியின் அங்கீகாரம் கிடைத்தவுடன் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்