பண்டிகை காலங்கள் என்பதால் 25 தொடக்கம் 26 வரை மின் வெட்டு அமுல்படுத்தபடாது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் 31 மற்றும் புது வருடமான 1 திகதியும் ஆகிய நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்திருக்க தீர்மானித்துவுள்தாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
srilanka



