தளபதியின் 67 க்கு அதிரடியாக ரெடியாகும் விஜய்
வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜயின் அடுத்த திரைப்படமான தளபதி 67க்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விஜயின் 67க்கு காண டீசர் மிகவும் விரைவில் வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளிவர இருக்கும் நிலையில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்துடன் மோத இருப்பது மிகவும் பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள்.
Tags:
cinema



