அனுராதாபுரம் எப்பாவல,கிராலோகம பகுதியில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் எப்பாவல பொலிஸ் செய்துள்ளதாகவும் இந்த முறைப்பாட்டில் அப்பகுதியில் மின் சாதன விற்பனையகம் ஒன்றினை நடத்தி வரும் நபர் ஒருவரே சிறுவனை கடத்திருக்க வேண்டும் என
நான் சந்தேகிக்கப்படுவதாக சிறுவனின் தாய் தெரிவித்தார்.
இந்த சிறுவன் தொடர்பான தகவல்கள் ஏதும் தெரிந்தால் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு 025-2249122 இங்கே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த கடத்தான் சம்பவம் தொடர்பான மேலதிய விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Tags:
srilanka



