மாட்டிறைச்சி ஆட்டு இறைச்சி கொண்டு செல்வதற்கான விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது









 மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீரென உயிரிழந்ததையடுத்து, ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கொண்டு செல்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்