மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி பதிவு செய்யும்போது இளைஞர்கள் இருவர்கள் கடலில் விழுந்த சம்பவம்!
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை துறைமுகத்தில் மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் டிக் டாக் காணொளியை பதிவுகளை மேற்கொள்ளும் போது மோட்டார் சைக்கிளில் இளைஞர்களின் இருவரில் ஒருவர் கடலில் விழுந்ததாகவும் மற்றவர் தரையிலும் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவர்களை மீட்பதற்கான அவ்விடத்தில் இருந்த இளைஞர்களும் பாதுகாப்பு தரப்பினரும் கடலில் விழுந்த இளைஞனை காப்பாற்றி விட்டார்கள் பின்னர் மோட்டார் சைக்கிளையும் கரையேற்றி விட்டார்கள் ஆனால் எந்தவித பாதிப்பும் இன்றி கடலில் விழுந்த இளைஞன் உயிர் தப்பி உள்ளார்.
Tags:
jaffna



