வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக நாளுக்கு நாள் இலங்கையில் இருந்து வெளியேறுவோர் சுமார் நாளாந்தம் 850 பேர் செல்வதாக பணியாகம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்த வருட மாத்திரம் 290,000 நாட்டை விட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
Tags:
srilanka



