ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் பணி தோல்வியில் முடிந்தது



இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்தமையால் மத்திய பிரதேசம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச பகுதியிலிருக்கும் பெதுல் என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 8 வயது சிறுவனின் குடும்பத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சாவுகான் இந்திய ரூபாய் இழப்பீடு தொகையாக 400,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்