கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 பாடசாலையில் தவணை பரீட்சை தொடர்பான அறிவிப்பு ஒன்றை கல்வி அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது.

tamillk news


பாடசாலைகளில் அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023 ஆம் ஆண்டு ஆரம்ப பிரிவு தவணை பரீட்சை நடைபெற மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

தவணை பரீட்சைக்கு பதிலாக

மேலும் அமைச்சர் தெரிவிக்கையில் தவணை பரீட்சைக்கு பதிலாக ஒவ்வொரு பாடத்திலும் நடத்தப்படும் கணிப்பீட்டு புள்ளிகளுக்கு அமைய புள்ளிகள் வழங்கப்படும்.

அத்தோடு எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களோடு பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் பல்கலைக்கழகம் செல்வதற்கான நடவடிக்கைகளையும் அல்லது மாணவர்களின் திறமையின் அடிப்படையில் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்