யாழ் இளைஞர் கொழும்பில் தூக்கில் தொங்கிய சம்பவம்!




யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் துஜீவன் என்ற இளைஞன் கொழும்பில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவது தூக்கில் தொங்கிய இளைஞன் வெளிநாட்டுக்கு செல்வதற்காக கொழும்பில் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இறப்பின் மர்மம் தொடராக உறவினர்கள் சந்தேகம்

இந்த நிலையில் இளைஞனின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் உறவினர்கள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த உயிரிழந்த இளைஞர் தொடர்பாக மேல் அதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்