யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம்
இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்திலும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியதோடு மற்றும் கொழும்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாட்டின் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக பல டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அத்தோடு இந்த வருடம் இறுதி காலப்பகுதியில் சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயானவர்கள் பதிவாகியுள்ளதாக மேலும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்
Tags:
jaffna




