அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அடிச்சிட்டு வழங்கப்படும் மின்சார கட்டணத்துக்கு பதிலாக தொலைபேசி ஊடாக குறுஞ்செய்தி மூலமாக மின்சார கட்டணத்தை அறிவிக்கப்படும் முறைமையை அறிமுகப்படுத்தப்படுவதாக மின்சாரம் மற்றும் எரி சக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கான வேலை திட்டங்களை மின்சார சபையின் கணினி முறைமையை புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் இதனை நகர்ப்புறங்களை மையப்படுத்தி மின்சார கட்டணத்தை தொலைபேசிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Tags:
srilanka



