யாழ்ப்பாணத்தின் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நாளை முதல் தனது பதவியில் இருந்து விலகுவதற்காக தீர்மானித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி தனது பதவி விலகுவது தொடர்பான விடயங்களை கடிதம் மூலம் யாழ்ப்பாண மகா நகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கும் இதனை தெரியப்படுத்தினார் என அறிய முடிகிறது.
2003 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டமானது யாழ்ப்பாண மாநகர சபையின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதனையடுத்தே மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்தார்.
Tags:
jaffna



