அரபு நாடுகளில் வேலை குறையும் விகிதம் அதிகம்!




tamillk news


அரபு பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளில் வேலையின்மை 12 சதவீதம் அதிகரித்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மையின் 2022 அறிக்கையின் படி இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த தொகையானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான தொகை என ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி அந்த நாடுகளில் 135 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாகவும் இதனால் இரண்டு ஆண்டுகளில் வறுமை நிலை 36 சதவீதமாக உயரும் என ஜ.நா.வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்