ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளதாகவும் அதில் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் உள்ளடங்குவதாகவும் இவை அனைத்தும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பெயரில் இந்த பரீட்சைகள் நடைபெற உள்ளதாகவும் இதில் 26000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இந்த ஆசிரியர்களுக்கான நியமனம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி முன்னர் நியமிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் 6000 கல்வி பீடத்தில் பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்
Tags:
srilanka



