ஓமானில் இலங்கை பெண்களை பாலியல் துன்புறுத்துவதாக வவுனியாவில் மாபெரும் போராட்டம்
இதில் ஓமானில் எமது இலங்கை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் பெண்களை காப்பாற்றுமாறு கோஷங்களுடனும் வாசக பதாகைகளுடனும் போராட்டங்களை மேற்கொண்டார்கள்.
மேலும் போராட்டக்காரர்கள் ஓமானுக்கு பணிப்பெண்களாக அனுப்பப்பட்டிருக்கும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் இவர்களை உடனடியாக காப்பாற்றுமாறு வவுனியாவில் அமைந்திருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு வரை சென்று மகாஜார் ஒன்றையும் கையளித்தார்கள்.
Tags:
Vavuniya news





