மகிழ்ச்சியான தகவலை இலங்கைக்கு அறிவித்த உலக வங்கி
ஜனாதிபதி செயலகம் அறிவித்த தகவல் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை விதிமுறைகளின் கீழ் நிதி வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை தகுதி உடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் இருக்கும் பொருளாதாரத்தை மேலும் அதிகரித்து வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இச்சலுகை நீதி வசதிகளை உலக வங்கி அங்கீகரித்துள்ளதாகவும். ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
Tags:
srilanka



