கண்டி வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியது!

கடும் மழை காரணமாக கண்டியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது.


அத்துடன் கண்டி ரயில்வே நிலையம் கடுமையான வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

அக்குரனை

இதேபோன்று கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அக்குரனை  நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.


இந்த நிலையில் மலையகம் பகுதியில் கடும் மழை காரணமாக பல பகுதிகளின் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதால் மிக அவதாரமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்