இடைநிலை வகுப்புக்கான மாணவர்களை இணைப்பதில் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
மூன்றாம் தவணை
பாடசாலையில்
மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஆரம்பமாகும். மேலும் 2022 முதல் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை மேற்கொள்ளப்படாது என்பதை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இடைநிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தகவல்
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி முடிவடையும்.
இருப்பினும் பாடசாலையில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னர் 2023 ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்பு மாணவர்களை சேர்க்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துள்ளார்.
Tags:
srilanka



