பாகிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று இன்று காலை பள்ளத்தில் விழுந்து 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குவேட்டா நகரில் இருந்து கரைச்சி நோக்கி சென்று கொண்டிருந்த சுமார் 48 பயணிகள் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஆனது வளைவு பகுதியில் திரும்பும் போது பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியதாகவும் லாஸ்பெலா உதவி ஆணையாளர் ஹம்ஸா அன்ஜும் தெரிவித்தார்.
Tags:
world news



