சமையல் எரிவாயுக்கான புதிய விலைகள் அறிவிப்பு

 சமையல் எரிவாயுக்கான புதிய விலைகள் 

tamillk news


சமையல் எரிவாயு விலைகள் குறைப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று(04) நள்ளிரவு முதல் அமலுக்கும் வரும் வகையில் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 4,409 ரூபாய் புதிய விலையாகும்.

இதேபோன்று 5 கிலோகிராம் கொள்கலன் 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1770 ரூபாவாகவும்.

 2.5 கிலோ கிராம் கொண்ட எரிவாயு கொள்களன் விலை 38 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலையாக 822 ரூபாய் ஆகும்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்