நாளை அமலுக்கும் வரும் வகையில் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பானது 12.5 கிலோ கிராம் எடையைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை ஆனது 200 முதல் 300 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலைகளில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவது பற்றியும் குறைக்கப்படும் விலையை பற்றியும் நாளைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்



