யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 30 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவமானது யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கரி, மாதா கோவிலடி சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்து.
குழந்தை தாயிடம் பாலருந்திய போது திடீரென புறக்கேறியதால் குழந்தையை காப்பாற்றுவதற்காக உடனடியாக அச்சு
வேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடலை பரிசோதனை செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்(28) குழந்தை பிறந்து 31 வது நாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலை குழந்தையின் இறப்பு சம்பவத்தால் அவர்களின் குடும்பம் மிக ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
jaffna



