உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானி


tamillk

உள்ளூராட்சிமன்றத் நடத்துவதற்கும் அதேபோன்று வாக்கெடுப்பினையும் மேற்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 9 திகதி வியாழக்கிழமை நடத்த விசேட வர்த்தமானி அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (31) இரவு வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலகாரின் கையப்பத்துடன் இந்த வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.

அங்ககிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் 339 உள்ளூராட்சிமன்றங்களிலும் போட்டியிடவுள்ளனர்.

தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 9 திகதி, காலை 7 மணி முதல் 4 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்