இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட போர் விமானங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது


tamillk.com

யுத்தத்தின் போது ஈடுபட்ட போர் விமானங்கள் சில இரத்மலானையில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்  இரத்மலானையில் அமைந்துள்ள விமானப்படை அருங்காட்சியத்தில் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Ads

இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமானங்களை பார்வையிடுவதற்காக பெரும்பாலான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்