சமையல் எரிவாயு அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 வரை அதிகரிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை திருத்தமானது எதிர்வரும் 5 ஆம் திகதி ஏற்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை விலை சூத்திரத்திற்கமைய அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 முதல் 400 ரூபாய் மாத்திரம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்திகள்



