நியூசிலாந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்

tamillk.com


 வருகை தந்த இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் இன்று ஆரம்பமான 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் 274 ஓட்டங்களைப் பெற்றது. ஃபின் ஆலன் 51, ரச்சின் ரவீந்திர 49, டெரில் மிட்செல் 47. சமிக கருணாரத்ன 43/4, கசுன் ராஜித 38/2, லஹிரு குமார் 46/2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்..


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்