டாலர் மதிப்பு நேற்று உயர்ந்தது

 

tamillk.com

இலங்கை மத்திய வங்கி நாளாந்தம் வெளியிடும் நாணய மாற்று வீத பெறுமதிகளின்படி, ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை நேற்று (15ஆம் திகதி) மீண்டும் அதிகரித்துள்ளது.


இதன்படி, கொள்முதல் விலை 327.59 ரூபாவாகவும் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


 கடந்த 9 ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று பெறுமதியின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் காணப்பட்டது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்