தடை செய்யப்பட்டிருந்த 40 எரிபொருள் நிலையங்களுக்கு மீண்டும் எரிபொருள் விநியோகம்

tamillk.com


QR முறையில் எரிபொருள்களை வழங்குவதை மீறியமைக்காக 40 'சிபெட்கோ' எரிபொருள் நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இந்த தடையானது ஒரு வாரத்துக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தடையானது 11ஆம் திகதியுடன் ஒரு வாரம் நிறைவடைந்து உள்ளமையால் எதிர்வரும் 12-ம் திகதி தொடக்கம் தடை செய்யப்பட்டு இருந்த 40  'சிபெட்கோ' எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் விநோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்