இதன் போது வாகன நெரிசல்களும் அதிகமாக காணப்பட்ட நிலையில் மக்கள் தங்களுடைய புத்தாண்டுக்கான புத்தம் புதிய ஆடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆடைகள் வியாபார நிலையங்களுக்குள் முண்டியடித்து கொண்டிருந்தார்கள்.
இன்று வவுனியா நகரம் முழுவதும் ஒரு திருவிழாவை போல் காட்சியளித்து இருப்பதை காணக்கூடியதாக இருந்தது
.
Tags:
Vavuniya news











