மீண்டும் இலங்கையில் முதலீடு செய்ய ஜப்பானுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

 

tamillk

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில நிமிடங்களுக்கு முன்னர் ஜப்பானில் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்தார்.


அங்கு நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து ஜனாதிபதி தகவல் வழங்கியதுடன் ஜப்பானை நாடு திரும்பி முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.



ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்